2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அப்பாவானார் கார்த்தி...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 12 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் கார்த்தி உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அது இந்த பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் அவரது அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்துக்காக மட்டுமல்ல... அதே நாளில் அழகு மகள் பிறந்ததிருப்பதாலாகும்.

கடந்த 2011ஆம் ஆண்டு கார்த்திக்கும் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனிக்கும் கோவையில் விமரிசையாக திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த ரஞ்சனி நேற்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று மாலை மாலை 3 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.



You May Also Like

  Comments - 0

  • fathima shafrina Monday, 04 March 2013 10:37 AM

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X