2025 மே 19, திங்கட்கிழமை

மீண்டும் கார்த்தி – தமன்னா...

Menaka Mookandi   / 2013 மே 15 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த திரைப்படம் சிறுத்தை. அதில் கார்த்தி போலீஸ்காரர் ரத்னவேல் பாண்டியனாகவும், ராக்கெட் ராஜாவாகவும் நடித்திருந்தார்.

வசூலில் சாதனை படைத்த இத்திரைப்படத்தின் இரண்டாம் பகுதி தயாராகி வருவதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.  சிறுத்தையின் வெற்றியைத் தொடர்ந்தே அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

சிறுத்தை திரைப்படத்தை இயக்கிய சிவா, அஜீத்தின் திரைப்படத்தில் பிஸியாக உள்ளாராம். அத்திரைப்படத்தை முடித்துவிட்டு சிறுத்தை 2 திரைப்படத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளாராம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X