2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

விஜயின் மவுசு

George   / 2015 ஜூலை 27 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளையதளபதி விஜய், மோகன் லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் சனிக்கிழமை வெளியாகி  அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அன்றைய தினம் வெளியான மூன்று தெலுங்கு திரைப்படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு ஜில்லா திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. 

வெளிமாநிலங்களில் திரையரங்குகள் தமிழ் திரைப்படங்களின் டப்பிங் திரைப்படங்களுக்கு வழமையாக காற்று வீசிக் கொண்டுதான் இருக்கும்.

ஆனால், இந்த மரபு இளைய தளபதி விஜயின் திரைப்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவருகின்றன. இதன் மூலம் டோலீவூட்டில் விஜய் ரசிகர்கள் அதிகரித்து  வருவதை தெளிவாக காட்டுவதாக சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .