Editorial / 2026 மார்ச் 18 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் (QR முறைமை) பதிவு செய்வதற்குச் சிரமங்களை எதிர்கொள்ளும் வாகன உரிமையாளர்களுக்காக, அரசாங்க தகவல் மையம் (GIC) விசேட WhatsApp சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதிவு நடவடிக்கைகளின் போது தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்வோர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பின்வரும் நடைமுறையைப் பின்பற்றித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்பு கொள்ள வேண்டிய WhatsApp இலக்கம்: 076 000 1919
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1. WhatsApp வாகன இலக்கத்தை (Vehicle Number) (Type) . ( ).
2.அத்துடன், பின்வரும் ஆவணங்களின் தெளிவான புகைப்படங்களை அதே இலக்கத்திற்கு அனுப்பவும்:
முக்கிய நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் வழங்கும் அனைத்துத் தனிப்பட்ட தரவுகளும் 2022ஆம் ஆண்டின் 9ஆம் இலக்கத் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்கப் பாதுகாக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதியளித்துள்ளது. இத்தரவுகள் தகவல்களைச் சரிபார்க்கும் (Validation) நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதுடன், சரிபார்ப்பு முடிந்ததும் வாகன இலக்கத்தைத் தவிர ஏனைய தரவுகள் முறைமையிலிருந்து பாதுகாப்பாக நீக்கப்படும்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .