Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 17 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் அஜீத், த்ரிஷா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு பிரபல நடிகர் சிறப்பு தோற்றத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த பிரபல நடிகர் சிம்பு தான் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் நட்புக்காக ’குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
15 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
2 hours ago