2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அடுத்ததும் இவரா?

J.A. George   / 2021 ஜனவரி 26 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்தின் 60ஆவது திரைப்படமான வலிமையையை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்கி வருகின்றார்.

திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின் படக்குழு குஜராத் செல்ல இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அஜித் தனது 61வது திரைப்பட இயக்குநரை தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் இயக்குநர் வினோத்துக்கு குழந்தை பிறந்தது, அதற்கு வாழ்த்து கூறிய அஜித் அப்போதே எனது 61வது திரைப்படத்தையும் நீங்களே இயக்குங்கள் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X