Freelancer / 2022 ஜூன் 04 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தர்ஷா குப்தா ஜீ தமிழ், சன் டிவியில், விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதனைத்தொடர்ந்து, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஹாட் மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

மேலும், சீரியலில் மட்டும் வலம் வந்த தர்ஷா குப்தாவிற்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்தவகையில், இவர் ருத்ர தாண்டவம் எனும் படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.

மேலும், இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

இந்நிலையில், தற்போது இவர் காதலர் தினம் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.

2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago