Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 05 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அமலாபால் தனியார் கல்லூரி மாணவ மாணவியுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த அமலாபால், திருமணத்திற்குப் பின்னர் நடிப்பை குறைத்துக் கொண்டார்.
அண்மையில், குழந்தை பெற்ற அவர் எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக வில்லை. தற்போது ஒரு மலையாளப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள அமலாபால் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைபதிவிடுகிறார்.
இந்த நிலையில், அண்மையில் அவர் தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மாணவர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
நிகழ்ச்சி முடிவில் மாணவ மாணவியுடன் இணைந்து ஆட்டம் போட்ட அமலாபால், அவர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .