R.Tharaniya / 2025 ஜூன் 02 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
'குபேரா' இசை வெளியீட்டு விழா விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, “தமிழில் நல்ல கதை கிடைத்தால் ஓடோடி வந்து இருக்கிறேன்” என செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.
“நீங்க எல்லோரும் ரொம்ப ஆதரவு கொடுத்துட்டு இருக்கீங்க. தமிழ் படங்களில் அதிகம் பார்க்க முடியவில்லை என்று கேட்கிறீர்கள். நானும் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். தமிழில் நல்ல கதை கிடைத்ததால் ஓடோடி வந்து இருக்கிறேன்.
கதாநாயாகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளதா என்று கேட்கிறீர்கள். எனக்கு கதைதான் முக்கியம். நல்ல கதை இருந்தால் நடிப்பேன்.
எனக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழி வித்தியாசம் கிடையாது. அதுபோல, பான் இந்தியா, ரீஜினல் என வித்தியாசம் பார்க்கமாட்டேன். கதை நன்றாக இருந்தால் நடிப்பேன் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.



23 minute ago
39 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
48 minute ago
1 hours ago