J.A. George / 2022 ஜூன் 14 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் தற்போது மஹா, ரவுடி பேபி மற்றும் ஆர்.கண்ணன் இயக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இதைத்தொடர்ந்து ஆர்யா நடித்த கலாபக்காதலன் திரைப்படத்தை இயக்கிய இகோர் இயக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
மஹா திரைப்படத்தைப் போலவே இந்தத் திரைப்படத்திலும் கதையின் நாயகியாக நடிக்கிறார் ஹன்சிகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரி வில்லனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தில் ஜனனி துர்காவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago