2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காதல் திருமணம்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரீது வர்மா.

தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் அவரிடம், திருமணம் எப்போது என கேட்கப்பட்டது.

 அதற்கு அவர், "நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என தெளிவாக சொல்லிவிட்டேன்.

எனக்கு ஏற்றவரை எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் திருமணம். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும்" என, பதிலளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X