Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஏப்ரல் 18 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குனர் சங்கரின் ‘நண்பன்‘ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா டிகுரூஸ்.
இப்படத்தில் ” இருக்கானா… ” பாடலுக்கு இவர் ஆடிய நடனமானது மிகப்பெரும் பிரபலமடைந்திருந்து. அதுமட்டுமல்லாது இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் நேற்றைய தினம் இன்ஸ்டாகிராமில் ”தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்ட புகைப்படத்தில், குழந்தைகளின் உடைகளை வெளியிட்டு, அதில், சாதனை பயணம் தொடங்கி விட்டது ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.
அவரது இந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எனினும் வேறு சிலர், உங்களுக்கு திருமணம் ஆகியுள்ளதா? என்றும் குழந்தைக்கு தந்தை யாரென்றும் கேட்டுள்ளனர்.
12 minute ago
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
2 hours ago