Freelancer / 2022 மே 31 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர் மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி, காஷ்மோரா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.
அதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுமிதா அந்நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டு பாதியிலேயே வெளியேறினார். மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் அவரது கணவர் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில் தற்போது மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். அதையடுத்து சினிமா வட்டாரத்தை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

5 hours ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026