Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 20 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றது.
முதலில் வெளியான டீசர் தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமல்ல யூடியுப் வரலாற்றிலும் சாதனை படைத்த நிலையில் தொடர்து வெளியான பாடல்கள் ஐ-டியூனில் முதலிடத்தை பிடித்துள்ளன.
இந்தியா, மலேசியா, சிங்கபூர், அமெரிக்கா மற்றும் இலங்கையில் டொப் ஒன் இடத்தை கபாலி பாடல்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன் கோலிவூட்டின் நெருப்பு என்ற அளவில் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 16ஆம் திகதி இரவ வெளியான நெருப்புடா பாடல் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 24 மணித்தியாலங்களில் 2 மில்லியன் பார்வைகளை யூடியுபில் கடந்திருந்தது.
இந்நிலையில், அடுத்த பாடல் டீசரையும் விரைவில் வெளியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாடல் டீசர் வருகின்ற வாரங்களில் வெளியாகும் என்பதுடன் இது ரஜினி ரசிகர்களுக்கு மற்றுமொர விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நெருப்புடா..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago