Editorial / 2025 ஜூன் 18 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான திவ்யா துரைசாமி, தனது சமூக வலைதள பதிவுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில், அவர் தனது பின்னழகு எடுப்பாகத் தெரியும் வகையில் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இந்த புகைப்படங்களில், திவ்யாவின் கவர்ச்சியான தோற்றமும், நம்பிக்கையான புன்னகையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
திவ்யா துரைசாமி, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர். அவருடைய உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என பதிவிட்டுள்ளார்.
54 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago