Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மே 05 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ்போட்டியாளர்களானஅமீர்மற்றும்பாவனிரெட்டிஇருவரும்நீச்சல்குளத்தில்தேனிலவுகொண்டாடும்வீடியோவைசமூகவலைதளத்தில்பதிவுசெய்துள்ளநிலையில், அந்தவீடியோவைரலாகிவருகிறது.
பிக்பாஸ்நிகழ்ச்சியின்போதுகாதலித்தஅமீர்மற்றும்பாவனிரெட்டி, இருவரும்அண்மையில்திருமணம்செய்துகொண்டனர்.
இந்நிலையில், தற்போதுஅமீர் - பாவனிதேனிலவுக்குசென்றுள்ளநிலையில், அங்கு எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில்வெளியிட்டுள்ளனர்.
நீச்சல்குளத்தில்நெருக்கமாகஇருப்பது, நீச்சல்குளத்திலேயேசாப்பாடுவரவழைத்துசாப்பிடுவதுஉள்ளிட்டகாட்சிகள்இந்தவீடியோவில்உள்ளன.
இந்த வீடியோவுக்குதலைப்பான, "ஒருகுட்டிவிடுமுறை! என்னுடைய நெருக்கமானவருடன் வந்திருக்கிறேன். இப்படி ஒரு இனிமையான பிரேக்கண்டிப்பாக இருவருக்கும் தேவைப்படுகிறது," என்றுபாவனிரெட்டி, பதிவுசெய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago