2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நீது சந்திராவின் அதிரடி

J.A. George   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை நீது சந்திராவும் நெவர் பேக் டவுன் திரைப்படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் நெவர் பேக் டவுன்: ரிவால்ட் என்ற ஹொலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகும் இந்தத் திரைப்படத்தில்  நீது சந்திரா கராத்தே கற்றவர் என்பதால் ஒப்பந்தம் செய்துள்ளனர். கெல்லி மார்டிசன் இயக்குகிறார். மைக்கேல் பிஸ்பிங், புரூக் ஜான்சன், ஒலிவியா பாபிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

நீது சந்திரா, தமிழில் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X