Editorial / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆபாச நடிகையாக அமெரிக்காவில் தொழில் செய்து வந்தவர் சன்னி லியோன், இவர் தனது கணவருடன் சேர்ந்து ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுக்க புகழ் பெற்றார். இதனிடையே இந்தி பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்து பாலிவுட்டில் நுழைந்தார்.
ஆரம்பத்தில் தொழில் ரீதியாக மோசமாக தாக்கப்பட்ட சன்னியோன் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி பாலிவுட்டின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் அமர்ந்துவிட்டார். ஆட்டம் டான்ஸ், கவர்ச்சி காட்சி , கில்மா நடிகை என முத்திரைகுத்தப்பட்டு விட்டார்.
தற்போது அந்த தொழிலை எல்லாம் விட்டுவிட்டு முழு நடிகையாக மாறியுள்ள சன்னியோன் பிங்க் நிற மாடர்ன் உடையில் கிளாமர் லிமிட்டாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026