J.A. George / 2021 பெப்ரவரி 12 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் ஜயலால் ரோஹண உயிரிழந்துள்ளார்.
ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் 56வது வயதில் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026