Freelancer / 2022 ஜூன் 01 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாடகர் கே.கே மரணடைந்துள்ளார்.
கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு கே.கே என்று அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ண குமார் குன்னத் காலமானார் .
இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில், நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
கே.கே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரை உலகத்தை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். (a)
5 hours ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026