J.A. George / 2021 மார்ச் 30 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான“மாஸ்டர் திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தற்போது அனைத்து ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஒருவராக மாறிவிட்டார்.
அதிலும் வெள்ளித்திரை என்றில்லாம் இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்காகவே பல லட்சக்கணக்கான ரசிகர்களை இவர் பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது கையில் பாட்டிலை வைத்துக் கொண்டு ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் “என்ன சிம்ரன் குடிக்கிறியா?’எனப் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் இவர் ஹிந்தியில் பிரபல இயக்குநர் ரவி உதய்வார் இயக்கத்தில் “யுத்ரா” எனும் திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
5 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago