Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
George / 2017 ஜூன் 11 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில் விக்ரமும் ஹரியும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
‘சாமி-2’ என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பொபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து வரும் பொபி சிம்ஹா, இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பொபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம்தான் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago