Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துவருகிறார் தனுஷ். D43 என அறிவிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் ஆரம்பித்துள்ளது. க்ரைம் திரில்லரான இந்தத் திரைப்படத்தில் தனுஷ் பத்திரிகையாளராக நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது.
படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு இடம்பெற்று வரும் நிலையில், தனுஷ் மற்றும் நாயகி மாளவிகா மோஹனன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago