2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ஹெப்பி பேர்த்டே கியூட் சமந்தா...

George   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தனது பிறந்தநாளை இன்று வியாழக்கிழமை  கொண்டாடுகின்றார்.

'மாஸ்கோவின் காவிரி' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான சமந்தா, தனது கடின உழைப்புக்கு அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

சூர்யாவுடன் சமந்தா நடித்துள்ள '24' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படமும் வெற்றியடைந்து முன்னணி நாயகியாக தொடர் வலம் வர சமந்தாவுக்கு தமிழ்மிரர் இணையதளத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .