Freelancer / 2023 நவம்பர் 06 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெயம் படத்தில் நடித்த ரவி மோகன், ஜெயம் ரவியாக மாறினார். முதல் திரைப்படமே ஹிட் ஆனதையடுத்து வித்தியாசமான கதையமைப்பை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இவர், 2009 ஆம் ஆண்டில் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன் பிறந்த பின்னரும் அழகு குறையாமல் அப்படியே இருக்கும் ஆர்த்தி ரவி அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது அழகழகான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது டீசண்டான மாடர்ன் லுக்கில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செம அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்து விட்டார். இந்த புகைப்படங்களுக்கு தாறுமாறான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. M

5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago