Kogilavani / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மு.இராமச்சந்திரன்
பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றிய ஆசியர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை ஹட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்;நிகழ்வில், மத்தியமாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம்.ராமேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் ரணசிங்க உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்வி அதிகாரிகள் என 50 பேருக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
7 hours ago
7 hours ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
14 Nov 2025