Suganthini Ratnam / 2015 ஜனவரி 21 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (20) இரவு இடம்பெற்ற குழு மோதலில் சிறு காயங்களுக்குள்ளான மூவர் மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026