Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 மே 10 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுன் தனது கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. முன்னர் அவர் தாம் ராஜினாமா செய்ய எண்ணியுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன
அதே வேலை, சுதந்திர ஜனநாயக கட்சியினருடன் அரசு அமைப்பதற்கு பேச்ச்சு வார்த்தையில் ஈடுபடவும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .