Editorial / 2023 மார்ச் 10 , பி.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

15 வயதான சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அத்தாய் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் மேலதிக நீதவான் லோஹினி அபேவிக்ரம விடுவித்தார்.
இந்நிலையில், அந்த சிறுமியின் தாய் கர்ப்பிணி என்றும், மூன்று மாத கர்ப்பிணி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago