2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நவீபிள்ளை இலங்கை விஜயம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளிள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்தார். ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இவரது விஜயம் தொடர்பான தகவல்கள் அடங்கிய வரைகலையினை இங்கு காணலாம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X