2021 மே 08, சனிக்கிழமை

ஐபோனில் இந்த செயலி இருந்தால் டிலிட் செய்யுங்க...

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ள விலை உயர்ந்த அலைபேசியாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன். 

சர்வதேச அளவில் அலைபேசி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும்  வாண்டேரா, ஐ போனுக்கு பிரச்சனைகள் உண்டாக்கும் 17 செயலிகளை  பட்டியலிட்டுள்ளது. 

அதில் , எஃப்.எம்.ரேடியோ, ஸ்பீடோ மீட்டர், கிரிக்கெட் ஒன் ல்வ், மற்றும் கிரிகெட் ச்கோர்ஸ் , வீடியோ எடிட்டர், ஈ.எம். ஐ கால்குலேட்டர், லோன் ப்ளானர், ஃபைல் மாபேஜர் - ஸ்மார்ட் ஜிபிஎஸ்  , ஸ்பீடோமீட்டர் , போன்ற செயலிகள் ஐபோனில் இருந்தால் அவற்றை டிலிட் செய்துவிடும்படி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும்  வாண்டேரா தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X