2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

ரோபோக்களை அதிரடியாகக் களமிறக்கும் ஜப்பான்

Ilango Bharathy   / 2022 மார்ச் 21 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிரபல நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில்  மனித வடிவம் கொண்ட  புட்லி என்ற ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .