Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 20 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமேசான் நிறுவனத்தின் ஸ்தாபகரும், உலகப் பணக்காரர்களுள் ஒருவருமான ஜெப் பெசோஸ் (Jeff Bezos), குறைந்த கட்டணத்தில் விண்வெளிச் சுற்றுலாவை சாத்தியப்படுத்தும் முயற்சியில் புளூ ஒரிஜின் (Blue Origin) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் குறித்த நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட விமானிகள் தயவின்றி தானியங்கி முறையில் இயங்கும் 60 அடி நீளமுள்ள ‘New Shepherd‘ என்ற விண்கலத்தின் மூலம் இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து விண்வெளி பயணம் மேற்கொள்கிறார்.
இப் பயணத்தில் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது முன்னாள் பெண் விமானி வாலி பங்க் (Wally Funk) மற்றும் ஆலிவர் டேமென் (Oliver Daemen) என்ற 18 வயது இளைஞன் ஆகியோர் பயணிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
51 minute ago
59 minute ago