Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகச்சிறிய பவர் கென்வேட்டரை (Power converter) DTU என்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அந்தவகையில் இக் கண்டுபிடிப்புடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள் மூவர் தற்போது ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளதோடு குறித்த நிறுவனத்தில் சிறிய பவர் கென்வேட்டர்களை தயாரித்து அதனை விற்பனை செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர்கள் ”இச் சிறிய கென்வேட்டர்களின் விலை குறைவாக உள்ளதுடன் எமது அன்றாட தேவைகளை திறம்பட பூர்த்தி செய்யமுடியும்” எனவும் தெரிவித்துள்ளனர்.
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago