Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வோராண்டும் ட்றில்லியன் கணக்கான தடவைகள் கூகுளில் மக்கள் தேடுகின்றனர்; ஒவ்வொரு நிமிடமும் 400 மணித்தியாலத்துக்கும் அதிகமான யூட்யூப் காணொளிகள் தரவேற்றப்படுகின்றன. இவற்றுக்கு, பாரியளவிலான தொழிற்பாட்டு சக்தி தேவைப்படுகிறது.
இந்நிலையிலேயே, தொழிற்துறை சராசரியை விட 50 சதவீதத்துக்கு அதிகமான சக்தித் திறனுடையவையாக கூகுளின் தரவு நிலையங்கள் இருக்கின்றன. இருந்தபோதும், கூகுளின் பயனர்கள் தங்கியுள்ள தயாரிப்புகள், சேவைகளை வழங்குவதற்கு மேலும் பாரியளவு சக்தி தேவைப்படுகிறது.
இந்நிலையில், தமது தரவு நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளடங்கலாக தமது பூகோள நடவடிக்கைகளில், 100 சதவீத புதுப்பிக்கத்தக்க சக்தியை கூகுள் அடையும் என கூகுளின் தொழில்நுட்பப் பிரிவின் சிரேஷ்ட உப தலைவரான உர்ஸ் ஹொல்ஸே தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago