2025 மே 05, திங்கட்கிழமை

‘ஷிப்’ வடிவில் ஒரு படகு…

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற வடிவமைப்பாளர்களுக்கான கண்காட்சியில், வடிவமைப்பாளர் 'யசுஹிரோ சுஸூகி' அறிமுகப்படுத்திய ‘ஷிப்’ வடிவிலான படகு அனைவரது கவனத்தினையும் ஈர்த்தது. இந்தப்படகில் சவாரி செய்யும்போது கடலினை 'ஷிப்'பினால் திறக்கின்ற உணர்வு ஏற்படுவதாக இதன் கண்டுபிடிப்பாளர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

டோக்கியோ, ஷோகை பல்கலைக்கழகத்தில் வடிவமைப்பாளர்களுக்கான பட்டப்படிப்பினை நிறைவுசெய்துள்ள யசுஹிரோ சுஸூகி, இந்த 'ஷிப்' வடிவ படகிற்கு அனுமதிகிடைக்கும் பட்சத்தில் உல்லாச பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய கப்பல்போல் இதனை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X