2024 ஜூலை 27, சனிக்கிழமை

Samsung இன் புதிய அறிமுகம்

Janu   / 2024 மே 06 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

Samsung Electronics ஆனது அதன் சமீபத்திய 200megapixel (MP) image Sensor வகை Smart Phoneகளை அறிமுகப்படுத்தியது. இது ISOCELL HP2, மேம்படுத்தப்பட்ட Pixe lதொழிநுட்பத்துடன் மற்றும் நாளைய Premium Smart Phone களில் பிரமிக்கவைக்கும் Mobile படங்களுக்கான முழுத்திறனையும் தன்னகத் தேகொண்டதாகும்.

"Samsung ISOCELL HP2ஆனதுSamsung இன்மற்றும்ஓர்High-Resolution னையும் அத்தோடு Image Sensor தொழிநுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளது. அதுமட்டும் அல்லாது Epic Details  மற்றும் அதி நவீன நுணுக்கங்களையும் தன்னகத்தே கொண்டதாகவும்அமையப்பெற்றிருக்கிறது"என்றுSamsung Electronicsநிறுவனத்தின்Sensor Business Team இன் நிர்வாகத்துணைத் தலைவர் JoonSeoYimகூறினார்.

"எங்கள் தலைமையானது புதுமைகாண் Pixel தொழிநுட்பங்களில் இருந்து தோற்றம் பெறுகிறது. Pixa lகளின் எண்ணிக்கைகள் மற்றும் அளவையும் தாண்டி நமது Sensor கள்செல்லஅனுமதிக்கின்றன. புதிய எல்லைகளை நோக்கிய எம் பயணம் இன்னும் தொடர்ந்த வண்ணமே இருக்கும். தொடர்ச்சியாக விரிவடைந்து வரும் Ultra-high-resolution Sensor Marketஇல் எங்கள் இருப்பை தொடர்ந்தும் நிச்சயம் உறுதிப்படுத்துவோம்.

ISOCELL HP2 ஆனது 1/1.3” optical வடிவத்தில் 200 Million 0.6- Micrometer(μm) Pixelகளைக் கொண்டுள்ளது, இது 108MP பிரதான Smartphone Camera களில் வெகுவாகவே பயன்படுத்தப்படும் Sensor அளவைக்கொண்டதாகும். இவ் வடிவமைப்பானது நுகர்வோர் பெரிய Pumps தோற்றம் கொண்ட Cameraக்கள் இல்லாமல் இன்னும் அதிக தெளிவுத்திறனை சமீபத்திய High-EndSmart Phone களில் அனுபவிக்க உதவுகிறது.

Samsung இன்மேம்பட்ட Pixel-Binning  தொழிநுட்பத்துடனான, Tetra2pixel, HP2 ஆனது Camera விற்கு குறித்த அளவு வெளிச்சமுடைய புறச்சூழலில் கூட பல்வேறு Pixel அளவுகளை மாறுபட்ட Lighting நிலைகளில் பல் திசையியக்கத்திறனையும் சேர்க்கிறது. Sensor 1.2μm 50MP அல்லது 2.4μm 12.5MP ImageSensor ஆனது நான்கு முதல் 16neighboring pixel களை Binding மூலம் மாற்றுகிறது.

Croppingஐ மேற்கொள்வதற்கும் மேலதிக காட்சிகளை படம்பிடித்துக்கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான 8K வீடியோவும், ஏறத்தாழ 33MP இல் இருந்த, HP2 1.2μm 50MP Modeக்கு தானாக மாறுகிறது. ஒருவினாடிக்கு 30 Frameகள் (fps) 8K என்ற அளவில் படமாக்கப்படுகிறது, பெரிய Pixel அளவுடன் கூடிய பரந்தமிகத்துல்லியமான Cinimatic வீடியோக்களையும் கூட உருவாக்க முடியும்.

பிரகாசமாக ஒளிரும் சூழலில் எடுக்கப்பட்ட படங்களைக் கூட  HP2 தொழிநுட்பம் ஊடாக க்கணிசமான அளவுகுறைக்க முடியும்,  Samsung இன் புதிய Dual Vertical Transfer Gate (D-VTG) தொழிநுட்பத்திற்கு எமது நன்றி. ஒவ்வொரு Pixelலிலும் உள்ள ஒரு Photo diode டில், Electron களை    Pixelகளில் இருந்து Logic Layer க்கு க்கொண்டுசெல்லும் முகமாக ஒரு voltage transfer gate கீழே வைக்கப்பட்டிருக்கிறது. Pixel ஆனது அதன் முழுமையான திறனை 33 % த்திற்கும் மேலாக உயர்த்துகிறது. இதன் மூலம் அதி உச்சதுல்லியத்துடன், D-VTG இரண்டாவது Transfer gate ஐ Pixel லில் சேர்க்கிறது.

அதிக Electronகள் ஒன்று திரட்டப்பட்டு திறமையான Signal பரிமாற்றங்கள் நடைபெறுவதோடு கூட இம்முறைமையானது அதிகப்படியான Exposure ரைக்குறைக்கும் அதோடு கூட குறிப்பாக பிரகாசமான ஒளிநிலைகளில் வர்ண Reproduction ஆனது அதிகரிக்கும்.

குறைந்த – ஒளி அமைப்புகளில், HP2 இன் Auto-FocusingSuper QPD உடன் அதன் சிறப்பை அடுத்தகட்டத்திற்கே எடுத்துச் செல்கின்றது. இவ்வமைப்பூடாக Sensor ஆனது அதன் அனைத்து 200 மில்லியன் Pixel களையும் FocusingAgent கள்அவற்றைப்பயன்படுத்த அனுமதிக்கிறது.

Focusing Agent கள் போதுமான அளவு நான்கு அருகிலுள்ள Pixelகளால் தொகுக்கப்பட்டுள்ளன. இதன்  தனிச் சிறப்பு என்னவெனில் கிடையானா மற்றும் செங்குத்து வடிவமாற்றங்களை அடையாளம் காண இதுவே கமான மற்றும் துல்லியமான Auto-Focusing செய்கிறது. புதிய Sensor ஆனது மங்கலான வெளிச்சத்தில்கூட, வேகமாகத்தானாக கவனம் செலுத்தும் திறன் கொண்டது. இதை மேற்கொள்வதற்கு, உயரிய Pattern Data வைப்பயன்படுத்துவதோடு கூட Reference Point இன் எண்ணிக்கையையும் பயன்படுத்துகிறது.

மிகச் சிறந்த HDR செயற்றிறனுக்காக, Samsung ஆனது முதல்முறையாக 50MP  Mode இல் DSG Feature ஐ அறிமுகப்படுத்துகிறது, இது Pixe lமட்டத்தில் பெறப்பட்ட Analog  Signal லுக்கு இரண்டு Separate Conversation Value கள்பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடுகூட, Smart-ISO Pro, HDR Solution ஆனது ISO Readoutகளின் வெவ்வேறு நிலைகளை ஒன்றிணைத்து, ஒவொரு Exposureக்கும், 12.5MP படங்களையும் மற்றும் 4Kஇல் HDR இல் 60fps Videoவை எடுக்கவும் கேமராவை அனுமதிக்கிறது.

இலங்கையில், Samsung ஆனது தொடர்ந்து மூன்று வருடங்களாக No.1 Smart phone Brand ஆக ‘மிகவும் விரும்பப்படும் பெறுமதிவாய்ந்த இலத்திரனியல் வர்த்தக நாமமாக ’அங்கீகரிக்கப்பட்டுள்ளது என Brand Finance Lanka வின்மதிப்பாய்வு மூலம் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில், Samsung இன் Customer Base ஆனது அனைத்து வயதினர் மத்தியிலும்,  குறிப்பாக Gen Zமற்றும்Millennial பிரிவிலும்பரவியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .