Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுவிட்டர் நிறுவனத்திலிருந்து விலகுவதாக, டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்பட அதிகாரி அடம் மெசிஞ்சர், டூவீட்டொன்றில் நேற்று (20), தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் பொறியியல் உப தலைவரான எட் ஹோ அனைத்து தயாரிப்பு மற்றும் பொறியியற் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வார் என்றும், டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி ஜக் டோர்சிக்கு அறிக்கையளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஐந்தாண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற மெசிஞ்சர், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாயிருந்தார். டுவிட்டர் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டு இணைய முன்னர், ஒராக்கிள் நிறுவனத்தின் உப தலைவராக மெசிஞ்சர் இருந்திருந்தார்.
43 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago