Princiya Dixci / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய வி9 என்ற ஸ்மார்ட்போனை சீன நிறுவனமான ஹவாய் ஹானர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை பெப்ரவரி 21ம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் ஹாய்சிலிக்கான் கிரீன் 960 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு காணப்படுகின்றது.
மேலும் குறித்த ஸ்மார்ட்போன் 3900mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுவதுடன் ரோஸ் கோல்ட், சில்வர் வகைகளில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் 184 கிராம் எடையுடையது என ஹவாய் ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது.
35 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago
2 hours ago