Menaka Mookandi / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை பஞ்ச இரதோற்சவம் வெள்ளிக்கிழமை (25) காலை இடம்பெற்றது. காலை 6.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று உள் வீதியுலா வந்த பஞ்ச மூர்த்திகளும் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் காட்சி அருளினார். அதனை தொடர்ந்து பஞ்சரத பவனி இடம்பெற்றது.
32 minute ago
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
56 minute ago