Editorial / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா, கந்தப்பளை நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆவணி மாத வருடாந்த மஹோட்சவ திருவிழாவின் முத்தேர் பவனி இன்று (01) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி பூசையில் பால்குட பவனி,சங்காபிஷேகம் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது. (ஆ.ரமேஸ்)








3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026