Kogilavani / 2015 நவம்பர் 27 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாவட்டம் முந்தல் கருத்தான்வில்லு விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தின் இரண்டாம் நாள் கிரியைகள் வியாழக்கிழமை (26) காலை, புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதேவேளை இவ் ஆலயத்தின் கும்பாபிஷேக இறுதி நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (27) காலை இடம்பெறவுள்ளது.


45 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
2 hours ago