Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
வட்டவளை மீனாட்சி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு சக்தி பூஜை, நாளை சனிக்கிழமை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. வட்டவளை பிரதேச ஐயப்ப பக்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ,ப்பூஜை நிறைவடைந்ததன் பின்னர், அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
45 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
2 hours ago