Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் ஆலயத்தின், வருடாந்த பிரமோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்றைய தினம் (16) காலை 8.00 மணிக்கு பாபநாச தீர்த்தக் கிணற்றில் இடம்பெற்றது. பெருமான் பெருமாட்டியுடன் ஆலயத்திலிருந்து எழுந்தருளியதுடன், தீர்த்தோற்சவத்துக்கான கிரியைகள் இடம்பெற்று, பக்தர்கள் தீர்த்தமாடுவதிலும் ஈடுபட்டனர்.






34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago