Editorial / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை மடத்தடி அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தின் தேர்த்திருவிழா, இன்று (18) காலை 9.00 மணிக்கு இடம் பெற்றது.
அம்பாள் தேரில் வலம் வருவதையும், விசேட பூசை இடம் பெறுவதையும், பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் : அ . அச்சுதன்


28 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
3 hours ago