Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
இந்துக்களின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு உலக சைவப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் பிரதேச இணைப்பாளரும், கோட்டக்கல்வி அதிகாரியுமான வி.ஜயந்தன் தலைமையில் அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயணார் குருகுல ஆதீனத்தில் இன்று(07) திங்கட்கிழமை நந்திக் கொடி வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச இந்து மத அமைப்புக்களின் தலைவர்கள், இணைப்பாளர்கள், ஆலய குருமார் ஆகியோருக்கு நந்திக் கொடி அணிவிக்கப்பட்டதுடன், குருகுல ஆதீனத்தில் முகாமைத்துவப் பணிப்பாளர் இறைபணிச் செம்மல் கண.இராஜரெத்தினம்,திருக்கோவில் ஸ்ரீசத்தியசாய் நிலைய தலைவர் கே.லோகிதகுமார்,அதிபர் எஸ்.பரஞ்சோதி ஆகியோரினால் சைவசமய சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பட்டன.
8 hours ago
8 hours ago
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
09 Nov 2025
09 Nov 2025