Sudharshini / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்.நல்லூர் ஆலய திருக்கார்த்திகை திருவிழா புதன்கிழமை (25) மாலை இடம்பெற்றது. மாலை 4.45 மணியளவில் ஆரம்பமான வசந்தமண்டப பூஜையை அடுத்து முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் திருக்கைலாய வாகனத்தில் எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து ஆலய வாயிலில் கட்டப்பட்டு இருந்த சொக்க பாணைக்கு தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் திருக்கைலாய வாகனத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.
46 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
2 hours ago