2025 மே 15, வியாழக்கிழமை

மகா யாகம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் குரு பெயர்ச்சி மகா யாகம் இன்று(11) நடைபெற்றது.

ஆலய தலைவர் சி.ரகுதேவன் தலைமையில் நடைபெற்ற மகாயாகத்தின் கிரியைகள் யாவற்றையும் ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ. அ.கு.மூர்த்தீஸ்வரக் குருக்கள் நடாத்தி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .