Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சொர்ணகுமார் சொரூபன்
வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, நேற்றுத் திங்கட்கிழமை (01) நடைபெற்றது.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன், ஆரம்பமாகிய இந்த ஆலயத்தின் திருவிழா 25 நாட்கள் நடைபெற்று, நேற்று 24ஆம் திருவிழாவாக தேர்த்திருவிழா நடைபெற்றது.
6 hours ago
8 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 May 2026
16 May 2026