Editorial / 2022 ஜூன் 13 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

வத்துகாமம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் புனராவர்தன அஷ்ட பந்தன பஞ்ச குண்டபக்ஷ பிரதிஸ்ட் மஹா கும்பாபிஷேகம் சர்வதேச இந்து மத குருபிடாவதி ஸ்ரீ ஐயப்பா தாச சாம்ப சிவா சிவாச்சாரியார், நித்தியானந்த சிவாச்சாரியார், சிவாச்சாரியார் சாம்ப சிவா மணிக்குருக்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் தலைமையில் கிரியைகள் நடைபெற்றது.பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்துவது மற்றும் மஹா கும்பம் ஊர்வலத்தினையும் விமானம் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், தேர்த்திருவிழாவையும் படங்களில் காணலாம் (படங்கள்: எஸ். ராமதாஸ்)











18 minute ago
19 minute ago
29 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
29 minute ago
31 minute ago